17 இப்போது என்ன செய்யப்போகிறீர்கள் என்று முடிவுசெய்யுங்கள். ஏனென்றால், நம் எஜமானுக்கும் நம் எல்லாருக்கும் பெரிய ஆபத்து வந்துகொண்டிருக்கிறது!+ நம் எஜமான் ஒன்றுக்கும் உதவாதவர்,+ அவரிடம் யாரும் வாய் திறக்கவே முடியாது” என்று சொன்னான்.
21 அதற்கு முன்புதான் தாவீது தன் ஆட்களிடம், “நான் அந்த ஆளுக்குச் செய்ததெல்லாம் வீண். அவனுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் வனாந்தரத்தில் காவல் காத்தேன். அவனுக்குச் சொந்தமான எதுவும் தொலைந்துபோகவில்லை.+ நான் அவனுக்கு நல்லது செய்தும் அவன் எனக்குக் கெட்டதுதான் செய்திருக்கிறான்.+