1 சாமுவேல் 25:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அவன் ஒரு காலேபியன்.+ அவன் பெயர் நாபால்,+ அவனுடைய மனைவி பெயர் அபிகாயில்.+ அவள் புத்திசாலி, அழகானவள். ஆனால், அவளுடைய கணவன் ஒரு முரடன், ரொம்ப மோசமானவன்.+
3 அவன் ஒரு காலேபியன்.+ அவன் பெயர் நாபால்,+ அவனுடைய மனைவி பெயர் அபிகாயில்.+ அவள் புத்திசாலி, அழகானவள். ஆனால், அவளுடைய கணவன் ஒரு முரடன், ரொம்ப மோசமானவன்.+