22 அன்று யெகோவாவுக்கு முன்னால் அவர்கள் அதிக மகிழ்ச்சியோடு சாப்பிட்டார்கள், குடித்தார்கள்.+ தாவீதின் மகன் சாலொமோனை யெகோவாவுக்கு முன்னால் இரண்டாவது தடவையாக அபிஷேகம் செய்து, இஸ்ரவேல் மக்களுக்குத் தலைவராக்கினார்கள்.+ அதோடு, சாதோக்கை குருவாக நியமித்தார்கள்.+