35 பின்பு, உண்மையுள்ள* ஒருவனை குருவாக நான் நியமிப்பேன்.+ அவன் என்னுடைய நெஞ்சத்துக்குப் பிரியமாக நடப்பான். நான் அவனுக்கு நிரந்தரமான வீட்டைக் கட்டுவேன்.* நான் தேர்ந்தெடுத்தவருக்கு முன்னால் அவன் என்றென்றும் சேவை செய்வான்.
37 பின்பு, யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டிக்கு முன்னால் எப்போதும் சேவை செய்ய ஆசாப்பையும்+ அவருடைய சகோதரர்களையும் தாவீது நியமித்தார்.+ அங்கே வழக்கமாகச் செய்ய வேண்டிய வேலைகளை அவர்கள் தினமும் செய்வதற்காக+ அவர்களை நியமித்தார்.
3 குருமார்கள் செய்ய வேண்டிய வேலைகளை தாவீது பிரித்துக் கொடுத்தார். எலெயாசாரின் வம்சத்தில் வந்த சாதோக்கும்+ இத்தாமாரின் வம்சத்தில் வந்த அகிமெலேக்கும் அவருக்கு உதவி செய்தார்கள்.