1 சாமுவேல் 25:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 உடனே நாபால் அவர்களிடம், “யார் அந்த தாவீது? யார் அந்த ஈசாயின் மகன்? இந்தக் காலத்தில் எத்தனையோ வேலைக்காரர்கள் எஜமானைவிட்டு ஓடிப்போய்விடுகிறார்கள்.+ 1 சாமுவேல் 25:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 இதற்கிடையில், நாபாலின் வேலைக்காரர்களில் ஒருவன் அவனுடைய மனைவி அபிகாயிலிடம் போய், “நம்முடைய எஜமானுக்கு வாழ்த்து செய்தி சொல்ல தாவீது வனாந்தரத்திலிருந்து ஆட்களை அனுப்பியிருந்தார். ஆனால், இவர் அவர்களைக் கண்டபடி திட்டி அனுப்பிவிட்டார்.+
10 உடனே நாபால் அவர்களிடம், “யார் அந்த தாவீது? யார் அந்த ஈசாயின் மகன்? இந்தக் காலத்தில் எத்தனையோ வேலைக்காரர்கள் எஜமானைவிட்டு ஓடிப்போய்விடுகிறார்கள்.+
14 இதற்கிடையில், நாபாலின் வேலைக்காரர்களில் ஒருவன் அவனுடைய மனைவி அபிகாயிலிடம் போய், “நம்முடைய எஜமானுக்கு வாழ்த்து செய்தி சொல்ல தாவீது வனாந்தரத்திலிருந்து ஆட்களை அனுப்பியிருந்தார். ஆனால், இவர் அவர்களைக் கண்டபடி திட்டி அனுப்பிவிட்டார்.+