உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 24:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 நீங்கள் குகையில் இருந்தபோது யெகோவா உங்களை எப்படி என் கையில் கொடுத்தார் என்பதை இன்றைக்கு நீங்களே பார்த்தீர்கள். உங்களைக் கொல்லச் சொல்லி ஒருவன் என்னிடம் சொன்னான்.+ ஆனால், நான் உங்களைப் பார்த்து இரக்கப்பட்டு, ‘என்னுடைய எஜமான்மேல் கை வைக்க மாட்டேன், ஏனென்றால் அவர் யெகோவாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்’+ என்று சொன்னேன்.

  • 1 சாமுவேல் 26:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 யெகோவாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்மேல் கை வைப்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது!+ அது யெகோவாவின் பார்வையில் பெரிய பாவம். அதனால், நீ தயவுசெய்து அவருடைய தலைமாட்டில் இருக்கிற ஈட்டியையும் தண்ணீர் ஜாடியையும் எடுத்துக்கொள், நாம் போகலாம்” என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்