சங்கீதம் 7:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 யெகோவா மக்களுக்குத் தீர்ப்பு கொடுப்பார்.+ யெகோவாவே, என்னுடைய நீதிக்கும் உத்தமத்துக்கும் தகுந்தபடிஎனக்குத் தீர்ப்பு கொடுங்கள்.+ சங்கீதம் 18:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 யெகோவா என் நீதிக்குப் பலன் தருகிறார்.+கறைபடியாத என் கைகளுக்குப் பலன் கொடுக்கிறார்.+
8 யெகோவா மக்களுக்குத் தீர்ப்பு கொடுப்பார்.+ யெகோவாவே, என்னுடைய நீதிக்கும் உத்தமத்துக்கும் தகுந்தபடிஎனக்குத் தீர்ப்பு கொடுங்கள்.+