உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 18:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 பொல்லாதவர்களோடு சேர்த்து நீதிமான்களையும் அழிப்பதை உங்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே! அப்படி அழித்தால் நீதிமான்களுக்கும் பொல்லாதவர்களுக்கும் ஒரே கதி வந்துவிடுமே!+ அப்படிச் செய்வதை உங்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே!+ இந்த முழு உலகத்துக்கே நீதிபதியாக இருப்பவர் நியாயமாக நடக்காமல் இருப்பாரா?”+ என்றார்.

  • சங்கீதம் 9:7, 8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 ஆனால், யெகோவா என்றென்றும் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்.+

      நியாயம் வழங்குவதற்காகவே அவருடைய சிம்மாசனத்தை உறுதியாக நிலைநிறுத்தியிருக்கிறார்.+

       8 உலகத்துக்கு அவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்.+

      தேசங்களுக்கு நியாயமான தீர்ப்பு கொடுப்பார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்