-
1 சாமுவேல் 3:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 காலைவரை சாமுவேல் தூங்கிக்கொண்டிருந்தான். பின்பு, எழுந்து யெகோவாவின் ஆலயக் கதவுகளைத் திறந்தான். அந்தத் தரிசனத்தைப் பற்றி ஏலியிடம் சொல்வதற்குப் பயந்தான்.
-