யாத்திராகமம் 25:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 நான் உங்கள் நடுவில் தங்குவதற்காக நீங்கள் எனக்கு ஒரு வழிபாட்டுக் கூடாரத்தை அமைக்க வேண்டும்.+ 1 சாமுவேல் 3:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 கடவுளுடைய விளக்கு+ இன்னும் எரிந்துகொண்டிருந்தது. சாமுவேல் யெகோவாவின் பெட்டி வைக்கப்பட்டிருந்த ஆலயத்தில்* படுத்திருந்தான்.+ 2 சாமுவேல் 7:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அப்போது அவர் நாத்தான்+ தீர்க்கதரிசியிடம், “பாருங்கள், தேவதாரு மரத்தால் கட்டப்பட்ட அரண்மனையில்* நான் குடியிருக்கிறேன்,+ ஆனால் உண்மைக் கடவுளின் பெட்டி சாதாரண கூடாரத்தில் இருக்கிறது”+ என்று சொன்னார்.
3 கடவுளுடைய விளக்கு+ இன்னும் எரிந்துகொண்டிருந்தது. சாமுவேல் யெகோவாவின் பெட்டி வைக்கப்பட்டிருந்த ஆலயத்தில்* படுத்திருந்தான்.+
2 அப்போது அவர் நாத்தான்+ தீர்க்கதரிசியிடம், “பாருங்கள், தேவதாரு மரத்தால் கட்டப்பட்ட அரண்மனையில்* நான் குடியிருக்கிறேன்,+ ஆனால் உண்மைக் கடவுளின் பெட்டி சாதாரண கூடாரத்தில் இருக்கிறது”+ என்று சொன்னார்.