30 ஒருவன் வேண்டுமென்றே பாவம் செய்தால்,+ அவன் இஸ்ரவேல் குடிமக்களில் ஒருவனாக இருந்தாலும் சரி, வேறு தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி, அது யெகோவாவைப் பழிப்பதற்குச் சமம். அவன் கொல்லப்பட வேண்டும்.
17 இப்படி, அந்தப் பணியாட்களும் யெகோவாவின் பார்வையில் மிக மோசமான பாவத்தைச் செய்தார்கள்.+ யெகோவாவுக்குச் செலுத்தப்பட்ட பலியை அந்த ஆட்கள் கொஞ்சம்கூட மதிக்கவில்லை.