உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 21:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 ஒருவன் இன்னொருவன்மேல் கடும் கோபம்கொண்டு அவனை வேண்டுமென்றே கொலை செய்தால்,+ கொலைகாரனைச் சாகடிக்க வேண்டும். தப்பிப்பதற்காக அவன் என் பலிபீடத்திடம் வந்திருந்தாலும்கூட அவனை அங்கிருந்து பிடித்துக்கொண்டுபோய்ச் சாகடிக்க வேண்டும்.+

  • உபாகமம் 17:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 உங்களுடைய நியாயாதிபதி சொல்வதையோ உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குச் சேவை செய்கிற குருவானவர் சொல்வதையோ கேட்காமல் அகங்காரமாக* நடக்கிறவன் கொல்லப்பட வேண்டும்.+ இப்படி, நீங்கள் இஸ்ரவேலிலிருந்து தீமையை ஒழித்துக்கட்ட வேண்டும்.+

  • எபிரெயர் 10:26, 27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 சத்தியத்தைப் பற்றித் திருத்தமாகத் தெரிந்துகொண்ட பின்பு+ வேண்டுமென்றே நாம் பாவங்கள் செய்துவந்தால் அந்தப் பாவங்களுக்காக நாம் வேறெந்தப் பலியும் கொடுக்க முடியாது.+ 27 நாம் பயத்தோடு எதிர்பார்க்கிற நியாயத்தீர்ப்பையும், எதிரிகளைச் சுட்டுப் பொசுக்கப்போகிற கடவுளுடைய பயங்கர கோபத்தையும்தான் சந்திக்க வேண்டியிருக்கும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்