-
2 சாமுவேல் 20:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 யோவாபின் கையில் இருந்த வாளை அமாசா கவனிக்கவில்லை. யோவாப் தன்னுடைய வாளால் அவருடைய அடிவயிற்றில் குத்தினார்,+ அவருடைய குடல்கள் வெளியே வந்து விழுந்தன. அவரைக் கொல்வதற்கு ஒரு குத்தே போதுமானதாக இருந்தது, இன்னொரு தடவை குத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை. பின்பு, யோவாபும் அவருடைய சகோதரன் அபிசாயும் பிக்கிரியின் மகன் சேபாவைப் பிடிக்கப் போனார்கள்.
-