2 சாமுவேல் 17:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 அப்சலோம் யோவாபுக்குப்+ பதிலாக அமாசாவை+ படைத் தளபதியாக ஏற்படுத்தினான். எத்திரா என்ற இஸ்ரவேலரின் மகன்தான் அமாசா. இந்த எத்திரா அபிகாயிலுடன்+ உறவு வைத்திருந்தார்.* அபிகாயில் நாகாசின் மகள்; யோவாபின் அம்மாவான செருயாவின் சகோதரி. 1 நாளாகமம் 2:16, 17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 இவர்களுடைய சகோதரிகள்: செருயா, அபிகாயில்.+ செருயாவின் மகன்கள்: அபிசாய்,+ யோவாப்,+ ஆசகேல்+ ஆகிய மூவர். 17 அபிகாயிலின் மகன் அமாசா.+ இஸ்மவேலனான யெத்தேர் அமாசாவின் தகப்பன்.
25 அப்சலோம் யோவாபுக்குப்+ பதிலாக அமாசாவை+ படைத் தளபதியாக ஏற்படுத்தினான். எத்திரா என்ற இஸ்ரவேலரின் மகன்தான் அமாசா. இந்த எத்திரா அபிகாயிலுடன்+ உறவு வைத்திருந்தார்.* அபிகாயில் நாகாசின் மகள்; யோவாபின் அம்மாவான செருயாவின் சகோதரி.
16 இவர்களுடைய சகோதரிகள்: செருயா, அபிகாயில்.+ செருயாவின் மகன்கள்: அபிசாய்,+ யோவாப்,+ ஆசகேல்+ ஆகிய மூவர். 17 அபிகாயிலின் மகன் அமாசா.+ இஸ்மவேலனான யெத்தேர் அமாசாவின் தகப்பன்.