உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 18:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அடுத்த நாள், சவுலின் மனம்* அவரை ஆட்டிப்படைக்கும்படி கடவுள் விட்டுவிட்டார்.+ அரண்மனைக்குள் அவர் வினோதமாக* நடந்துகொள்ள ஆரம்பித்தார். அப்போது தாவீது வழக்கம் போலவே யாழ் இசைத்துக்கொண்டிருந்தார்.+ சவுல் தன் கையில் ஈட்டியை வைத்திருந்தார்.+ 11 அவர் தன் மனதில், “தாவீதைச் சுவரோடு சுவராகக் குத்திக் கொல்லப்போகிறேன்” என்று சொல்லிக்கொண்டு அந்த ஈட்டியை எறிந்தார்.+ இரண்டு தடவை அவர் அதை எறிந்தபோதும் தாவீது அவரிடமிருந்து தப்பினார்.

  • 1 சாமுவேல் 20:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 பின்பு, ராமாவிலுள்ள நாயோத்தைவிட்டு தாவீது ஓடிப்போனார். அவர் யோனத்தானிடம் வந்து, “நான் அப்படி என்ன செய்துவிட்டேன்?+ என்மேல் என்ன குற்றம் இருக்கிறது? உங்களுடைய அப்பாவுக்கு என்ன பாவம் செய்தேன்? அவர் ஏன் என்னைக் கொல்லத் துடிக்கிறார்?” என்று கேட்டார்.

  • 1 சாமுவேல் 20:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 உடனே, சவுல் அவர்மேல் ஈட்டியை எறிந்தார்.+ அப்போது, தாவீதைத் தீர்த்துக்கட்ட சவுல் குறியாக இருந்ததை யோனத்தான் புரிந்துகொண்டார்.+

  • 1 சாமுவேல் 23:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 சீப் வனாந்தரத்திலுள்ள ஓரேசில் தாவீது இருந்தபோது, தன்னைக் கொல்ல சவுல் மறுபடியும் தேடி அலைவதைத் தெரிந்துகொண்டார்.*

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்