1 சாமுவேல் 18:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 தாவீது எல்லாவற்றிலும் வெற்றி பெற்றார்,*+ யெகோவா அவரோடு இருந்தார்.+ 2 சாமுவேல் 5:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 தாவீது மேலும் மேலும் வலிமை அடைந்துகொண்டே போனார்.+ பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா அவருக்குத் துணையாக இருந்தார்.+
10 தாவீது மேலும் மேலும் வலிமை அடைந்துகொண்டே போனார்.+ பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா அவருக்குத் துணையாக இருந்தார்.+