உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 3:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 அதற்கு சாலொமோன், “உங்கள் ஊழியரான என் அப்பா தாவீது உங்கள் முன்னால் உண்மையோடும் நீதியோடும் நேர்மையான உள்ளத்தோடும் நடந்துகொண்டார். அதனால், அவர்மீது அளவுகடந்த அன்பை* காட்டியிருக்கிறீர்கள். அவருடைய சிம்மாசனத்தில் உட்கார ஒரு வாரிசைத் தந்து இன்று வரைக்கும் அதே அன்பைக் காட்டி வந்திருக்கிறீர்கள்.+

  • 1 நாளாகமம் 18:14-17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 இஸ்ரவேல் முழுவதையும் தாவீது ஆட்சி செய்துவந்தார்.+ தன்னுடைய மக்கள் எல்லாருக்கும் நீதி நியாயம் வழங்கிவந்தார்.+ 15 செருயாவின் மகன் யோவாப் படைத் தளபதியாக இருந்தார்.+ அகிலூத்தின் மகன் யோசபாத்+ பதிவாளராக இருந்தார். 16 அகிதூப்பின் மகன் சாதோக்கும் அபியத்தாரின் மகன் அகிமெலேக்கும் குருமார்களாகச் சேவை செய்தார்கள். சவிஷா செயலாளராக இருந்தார். 17 யோய்தாவின் மகன் பெனாயா, கிரேத்தியர்களுக்கும்+ பிலேத்தியர்களுக்கும்+ தலைவராக இருந்தார். தாவீது ராஜாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் அவருடைய மகன்கள் இருந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்