1 சாமுவேல் 30:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 இதற்கு முன்பு நாங்கள் கிரேத்தியர்களின்+ தெற்குப் பகுதியையும் யூதா பிரதேசத்தையும் காலேபின்+ தெற்குப் பகுதியையும் தாக்கி, அங்கிருந்தவற்றைச் சூறையாடினோம். சிக்லாகுவைத் தீ வைத்துக் கொளுத்தினோம்” என்று சொன்னான். செப்பனியா 2:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 “கடலோரத்தில் வாழும் கிரேத்தியர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்!+ யெகோவா உங்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு கொடுத்துவிட்டார். பெலிஸ்தியர்களின் தேசமான கானானே, உன்னை அழிப்பேன்.உன் குடிமக்கள் யாரையும் விட்டுவைக்க மாட்டேன்.
14 இதற்கு முன்பு நாங்கள் கிரேத்தியர்களின்+ தெற்குப் பகுதியையும் யூதா பிரதேசத்தையும் காலேபின்+ தெற்குப் பகுதியையும் தாக்கி, அங்கிருந்தவற்றைச் சூறையாடினோம். சிக்லாகுவைத் தீ வைத்துக் கொளுத்தினோம்” என்று சொன்னான்.
5 “கடலோரத்தில் வாழும் கிரேத்தியர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்!+ யெகோவா உங்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு கொடுத்துவிட்டார். பெலிஸ்தியர்களின் தேசமான கானானே, உன்னை அழிப்பேன்.உன் குடிமக்கள் யாரையும் விட்டுவைக்க மாட்டேன்.