2 சாமுவேல் 8:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 யோய்தாவின் மகன் பெனாயா,+ கிரேத்தியர்களுக்கும் பிலேத்தியர்களுக்கும்+ தலைவராக இருந்தார். தாவீதின் மகன்கள் முக்கிய மந்திரிகளாக* இருந்தார்கள். 1 ராஜாக்கள் 1:38 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 38 பின்பு, குருவாகிய சாதோக்கும் நாத்தான் தீர்க்கதரிசியும் யோய்தாவின் மகன் பெனாயாவும்+ கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும்+ புறப்பட்டுப் போய், தாவீது ராஜாவுடைய கோவேறு கழுதையின் மேல் சாலொமோனை உட்கார வைத்து கீகோனுக்குக்+ கூட்டிக்கொண்டு போனார்கள்.+ 1 நாளாகமம் 18:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 யோய்தாவின் மகன் பெனாயா, கிரேத்தியர்களுக்கும்+ பிலேத்தியர்களுக்கும்+ தலைவராக இருந்தார். தாவீது ராஜாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் அவருடைய மகன்கள் இருந்தார்கள். எசேக்கியேல் 25:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நான் பெலிஸ்தியர்களைத் தண்டிப்பேன்.+ கிரேத்தியர்களை அழிப்பேன்.+ கடலோரத்தில் மீதியாக இருக்கிறவர்களை ஒழித்துக்கட்டுவேன்.+ செப்பனியா 2:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 “கடலோரத்தில் வாழும் கிரேத்தியர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்!+ யெகோவா உங்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு கொடுத்துவிட்டார். பெலிஸ்தியர்களின் தேசமான கானானே, உன்னை அழிப்பேன்.உன் குடிமக்கள் யாரையும் விட்டுவைக்க மாட்டேன்.
18 யோய்தாவின் மகன் பெனாயா,+ கிரேத்தியர்களுக்கும் பிலேத்தியர்களுக்கும்+ தலைவராக இருந்தார். தாவீதின் மகன்கள் முக்கிய மந்திரிகளாக* இருந்தார்கள்.
38 பின்பு, குருவாகிய சாதோக்கும் நாத்தான் தீர்க்கதரிசியும் யோய்தாவின் மகன் பெனாயாவும்+ கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும்+ புறப்பட்டுப் போய், தாவீது ராஜாவுடைய கோவேறு கழுதையின் மேல் சாலொமோனை உட்கார வைத்து கீகோனுக்குக்+ கூட்டிக்கொண்டு போனார்கள்.+
17 யோய்தாவின் மகன் பெனாயா, கிரேத்தியர்களுக்கும்+ பிலேத்தியர்களுக்கும்+ தலைவராக இருந்தார். தாவீது ராஜாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் அவருடைய மகன்கள் இருந்தார்கள்.
16 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நான் பெலிஸ்தியர்களைத் தண்டிப்பேன்.+ கிரேத்தியர்களை அழிப்பேன்.+ கடலோரத்தில் மீதியாக இருக்கிறவர்களை ஒழித்துக்கட்டுவேன்.+
5 “கடலோரத்தில் வாழும் கிரேத்தியர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்!+ யெகோவா உங்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு கொடுத்துவிட்டார். பெலிஸ்தியர்களின் தேசமான கானானே, உன்னை அழிப்பேன்.உன் குடிமக்கள் யாரையும் விட்டுவைக்க மாட்டேன்.