2 சாமுவேல் 20:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 அடிமை வேலை வாங்கப்பட்ட ஆட்களுக்கு அதோராம்+ அதிகாரியாக இருந்தார்; அகிலூத்தின் மகன் யோசபாத் பதிவாளராக இருந்தார்.+ 1 ராஜாக்கள் 4:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 ஷீசாவின் மகன்களான எலிகோரேப்பும் அகியாவும் செயலாளர்களாக இருந்தார்கள்.+ அகிலூத்தின் மகன் யோசபாத்+ பதிவாளராக இருந்தார்.
24 அடிமை வேலை வாங்கப்பட்ட ஆட்களுக்கு அதோராம்+ அதிகாரியாக இருந்தார்; அகிலூத்தின் மகன் யோசபாத் பதிவாளராக இருந்தார்.+
3 ஷீசாவின் மகன்களான எலிகோரேப்பும் அகியாவும் செயலாளர்களாக இருந்தார்கள்.+ அகிலூத்தின் மகன் யோசபாத்+ பதிவாளராக இருந்தார்.