2 சாமுவேல் 8:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 அகிதூப்பின் மகன் சாதோக்கும்+ அபியத்தாரின் மகன் அகிமெலேக்கும் குருமார்களாகச் சேவை செய்தார்கள். செராயா செயலாளராக இருந்தார். 1 நாளாகமம் 27:32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 தாவீதின் அண்ணன் மகனான யோனத்தான்+ புத்திசாலியாக இருந்தார்; அவர் ஆலோசகர்களில் ஒருவராகவும், செயலாளராகவும் இருந்தார். அக்மோனியின் மகன் யெகியேல் ராஜாவின் மகன்களைக்+ கவனித்துக்கொண்டார்.
17 அகிதூப்பின் மகன் சாதோக்கும்+ அபியத்தாரின் மகன் அகிமெலேக்கும் குருமார்களாகச் சேவை செய்தார்கள். செராயா செயலாளராக இருந்தார்.
32 தாவீதின் அண்ணன் மகனான யோனத்தான்+ புத்திசாலியாக இருந்தார்; அவர் ஆலோசகர்களில் ஒருவராகவும், செயலாளராகவும் இருந்தார். அக்மோனியின் மகன் யெகியேல் ராஜாவின் மகன்களைக்+ கவனித்துக்கொண்டார்.