8 தாவீதுடன் இருந்த மாவீரர்களின் பெயர்கள்:+ தக்கெமோனியனான யோசேப்-பாசெபெத், அவர் மூன்று மாவீரர்களில் ஒருவர்;+ அவர்தான் அந்த மாவீரர்களுக்குத் தலைவர். ஒரு சமயம், அவர் தன்னுடைய ஈட்டியால் 800 பேரைக் கொன்றுபோட்டார்.
8 தாவீது இதைக் கேள்விப்பட்டபோது, யோவாபின்+ தலைமையில் முழு படையையும் தலைசிறந்த வீரர்களையும் அனுப்பினார்.+9 அம்மோனியர்கள் வெளியே வந்து தங்களுடைய நகரத்தின் நுழைவாசலில் அணிவகுத்து நின்றார்கள்; மற்ற தேசத்து ராஜாக்கள் இன்னொரு அணியாக வெட்டவெளியில் நின்றார்கள்.