உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 10:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 தாவீது இதைக் கேள்விப்பட்டபோது, யோவாபின் தலைமையில் முழு படையையும் தலைசிறந்த வீரர்களையும் அனுப்பினார்.+

  • 2 சாமுவேல் 20:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அதன்படியே, யோவாபின் ஆட்களும்+ கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும்+ மாவீரர்கள் எல்லாரும் அவர்* பின்னால் போனார்கள். பிக்கிரியின் மகன் சேபாவைப் பிடிப்பதற்காக எருசலேமிலிருந்து புறப்பட்டுப் போனார்கள்.

  • 1 நாளாகமம் 11:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 தாவீதுடன் இருந்த மாவீரர்களின் தலைவர்களைப் பற்றிய தகவல் இது; தாவீது ராஜாவாக ஆவதற்கு மற்ற இஸ்ரவேலர்கள் எல்லாரோடும் சேர்ந்து இவர்கள் ஆதரவு தந்தார்கள். இஸ்ரவேலர்களுக்கு யெகோவா வாக்குறுதி கொடுத்தபடியே அவரை ராஜாவாக்கினார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்