யாத்திராகமம் 20:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 உங்களுடைய மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது.+ யாத்திராகமம் 20:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 நீங்கள் அடுத்தவனுடைய வீட்டின் மேல் ஆசைப்படக் கூடாது. அவனுடைய மனைவியையும், அடிமையையும்,* காளையையும், கழுதையையும், அவனுக்குச் சொந்தமான வேறு எதையும் அடையத் துடிக்கக் கூடாது”+ என்றார்.
17 நீங்கள் அடுத்தவனுடைய வீட்டின் மேல் ஆசைப்படக் கூடாது. அவனுடைய மனைவியையும், அடிமையையும்,* காளையையும், கழுதையையும், அவனுக்குச் சொந்தமான வேறு எதையும் அடையத் துடிக்கக் கூடாது”+ என்றார்.