லேவியராகமம் 20:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 ஒருவன் இன்னொருவனுடைய மனைவியோடு உறவுகொண்டு தன் மனைவிக்குத் துரோகம் செய்தால், தவறு செய்த இரண்டு பேரும் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+ சங்கீதம் 103:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 நாம் செய்த பாவங்களுக்கு ஏற்றபடி அவர் நம்மை நடத்தவில்லை.+நாம் செய்த குற்றங்களுக்குத் தகுந்தபடி நம்மைத் தண்டிக்கவில்லை.+
10 ஒருவன் இன்னொருவனுடைய மனைவியோடு உறவுகொண்டு தன் மனைவிக்குத் துரோகம் செய்தால், தவறு செய்த இரண்டு பேரும் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+
10 நாம் செய்த பாவங்களுக்கு ஏற்றபடி அவர் நம்மை நடத்தவில்லை.+நாம் செய்த குற்றங்களுக்குத் தகுந்தபடி நம்மைத் தண்டிக்கவில்லை.+