உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எஸ்றா 9:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 நாங்கள் செய்த கெட்ட காரியங்களாலும் பெரிய பாவங்களாலும்தான் எங்களுக்கு இப்படியெல்லாம் நடந்தது. ஆனாலும் எங்கள் கடவுளே, எங்களுடைய குற்றத்துக்குத் தகுந்த தண்டனையை நீங்கள் கொடுக்கவில்லை.+ எங்களைக் காப்பாற்றி இங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறீர்கள்.+

  • சங்கீதம் 130:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 “யா”வே,* நீங்கள் குற்றங்களைக் கவனிக்க* ஆரம்பித்தால்,

      யெகோவாவே, யார் உங்கள் முன்னால் நிற்க முடியும்?+

  • ஏசாயா 55:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 கெட்டவர்கள் கெட்ட வழிகளையும்,

      கெட்ட யோசனைகளையும் விட்டுவிட்டு,

      நம் கடவுளான யெகோவாவிடம் திரும்பி வரட்டும்.+

      அவர் இரக்கம் காட்டி+ அவர்களைத் தாராளமாக மன்னிப்பார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்