சங்கீதம் 103:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 யெகோவா இரக்கமும் கரிசனையும்* உள்ளவர்.+அவர் சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுகிறவர்.+ சங்கீதம் 103:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 நாம் செய்த பாவங்களுக்கு ஏற்றபடி அவர் நம்மை நடத்தவில்லை.+நாம் செய்த குற்றங்களுக்குத் தகுந்தபடி நம்மைத் தண்டிக்கவில்லை.+ புலம்பல் 3:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 யெகோவாவுடைய மாறாத அன்பினால்தான் நாம் இன்னும் அழிந்துபோகவில்லை.+அவருடைய இரக்கத்துக்கு முடிவே இல்லை.+
8 யெகோவா இரக்கமும் கரிசனையும்* உள்ளவர்.+அவர் சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுகிறவர்.+
10 நாம் செய்த பாவங்களுக்கு ஏற்றபடி அவர் நம்மை நடத்தவில்லை.+நாம் செய்த குற்றங்களுக்குத் தகுந்தபடி நம்மைத் தண்டிக்கவில்லை.+
22 யெகோவாவுடைய மாறாத அன்பினால்தான் நாம் இன்னும் அழிந்துபோகவில்லை.+அவருடைய இரக்கத்துக்கு முடிவே இல்லை.+