உபாகமம் 23:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அம்மோனியனும் மோவாபியனும் யெகோவாவின் சபையில் ஒருவனாக இருக்க முடியாது.+ அவர்களுடைய வம்சத்தார் யாருமே, அவன் பத்தாம் தலைமுறையைச் சேர்ந்தவனாக இருந்தாலும், யெகோவாவின் சபையில் ஒருவனாக இருக்கவே முடியாது. உபாகமம் 23:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அவர்களுடைய நிம்மதிக்காகவோ சந்தோஷத்துக்காகவோ நீங்கள் எதையும் எப்போதும் செய்யக் கூடாது.+
3 அம்மோனியனும் மோவாபியனும் யெகோவாவின் சபையில் ஒருவனாக இருக்க முடியாது.+ அவர்களுடைய வம்சத்தார் யாருமே, அவன் பத்தாம் தலைமுறையைச் சேர்ந்தவனாக இருந்தாலும், யெகோவாவின் சபையில் ஒருவனாக இருக்கவே முடியாது.