2 சாமுவேல் 13:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அம்னோனுக்கு ஒரு நண்பன் இருந்தான்; அவன் பெயர் யோனதாப்,+ அவன் தாவீதின் அண்ணனாகிய சிமியாவின்+ மகன். அவன் மிகவும் சாமர்த்தியமானவன்.
3 அம்னோனுக்கு ஒரு நண்பன் இருந்தான்; அவன் பெயர் யோனதாப்,+ அவன் தாவீதின் அண்ணனாகிய சிமியாவின்+ மகன். அவன் மிகவும் சாமர்த்தியமானவன்.