சங்கீதம் 3:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 யெகோவாவே, ஏன் இத்தனை பேர் என் எதிரிகளாகிவிட்டார்கள்?+ ஏன் இத்தனை பேர் எனக்கு எதிராகக் கிளம்பிவிட்டார்கள்?+ நீதிமொழிகள் 24:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 என் மகனே, யெகோவாவுக்கும் ராஜாவுக்கும் பயப்படு.+ எதிர்ப்பு காட்டுகிறவர்களோடு* சேராதே.+
3 யெகோவாவே, ஏன் இத்தனை பேர் என் எதிரிகளாகிவிட்டார்கள்?+ ஏன் இத்தனை பேர் எனக்கு எதிராகக் கிளம்பிவிட்டார்கள்?+