உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 15:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அவன் பலி கொடுத்தபோது, கீலோ+ நகரத்தைச் சேர்ந்த அகித்தோப்பேல்+ என்பவனை அங்கிருந்து வரவழைத்தான்; அவன் தாவீதின் ஆலோசகன்.+ அப்சலோமின் சதித்திட்டம் தீவிரமடைந்தது; ஆதரவாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போனது.+

  • 2 சாமுவேல் 16:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 இதற்கிடையே, அப்சலோமும் இஸ்ரவேலைச் சேர்ந்த அவனுடைய எல்லா ஆட்களும் எருசலேமுக்கு வந்துசேர்ந்தார்கள்; அகித்தோப்பேலும்+ அவர்களுடன் வந்தான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்