2 சாமுவேல் 15:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 அவன் பலி கொடுத்தபோது, கீலோ+ நகரத்தைச் சேர்ந்த அகித்தோப்பேல்+ என்பவனை அங்கிருந்து வரவழைத்தான்; அவன் தாவீதின் ஆலோசகன்.+ அப்சலோமின் சதித்திட்டம் தீவிரமடைந்தது; ஆதரவாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போனது.+ 2 சாமுவேல் 15:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 “இந்தச் சதியில் அப்சலோமுடன்+ அகித்தோப்பேலும் சேர்ந்துகொண்டார்”+ என்ற செய்தி தாவீதுக்கு வந்தது. உடனே தாவீது, “யெகோவாவே, தயவுசெய்து அகித்தோப்பேலின் ஆலோசனையை முட்டாள்களின் ஆலோசனைபோல் ஆக்கிவிடுங்கள்”+ என்று சொல்லி மன்றாடினார்.+
12 அவன் பலி கொடுத்தபோது, கீலோ+ நகரத்தைச் சேர்ந்த அகித்தோப்பேல்+ என்பவனை அங்கிருந்து வரவழைத்தான்; அவன் தாவீதின் ஆலோசகன்.+ அப்சலோமின் சதித்திட்டம் தீவிரமடைந்தது; ஆதரவாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போனது.+
31 “இந்தச் சதியில் அப்சலோமுடன்+ அகித்தோப்பேலும் சேர்ந்துகொண்டார்”+ என்ற செய்தி தாவீதுக்கு வந்தது. உடனே தாவீது, “யெகோவாவே, தயவுசெய்து அகித்தோப்பேலின் ஆலோசனையை முட்டாள்களின் ஆலோசனைபோல் ஆக்கிவிடுங்கள்”+ என்று சொல்லி மன்றாடினார்.+