1 சாமுவேல் 22:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 ஆனால், அகிதூப்பின் மகனாகிய அகிமெலேக்கின் மகன்களில் ஒருவர் தாவீதிடம் சேர்ந்துகொள்வதற்காகத் தப்பித்து ஓடினார். அவருடைய பெயர் அபியத்தார்.+ 1 சாமுவேல் 30:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 பின்பு, தாவீது அகிமெலேக்கின் மகனும் குருவுமாகிய அபியத்தாரிடம்,+ “தயவுசெய்து ஏபோத்தைக் கொண்டுவாருங்கள்”+ என்றார். அப்படியே, அவர் தாவீதிடம் ஏபோத்தைக் கொண்டுவந்தார்.
20 ஆனால், அகிதூப்பின் மகனாகிய அகிமெலேக்கின் மகன்களில் ஒருவர் தாவீதிடம் சேர்ந்துகொள்வதற்காகத் தப்பித்து ஓடினார். அவருடைய பெயர் அபியத்தார்.+
7 பின்பு, தாவீது அகிமெலேக்கின் மகனும் குருவுமாகிய அபியத்தாரிடம்,+ “தயவுசெய்து ஏபோத்தைக் கொண்டுவாருங்கள்”+ என்றார். அப்படியே, அவர் தாவீதிடம் ஏபோத்தைக் கொண்டுவந்தார்.