1 சாமுவேல் 23:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அகிமெலேக்கின் மகன் அபியத்தார்+ கேகிலாவிலிருந்த தாவீதிடம் ஓடிப்போனபோது ஏபோத்தையும் கொண்டுபோனார். 1 சாமுவேல் 30:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 பின்பு, தாவீது அகிமெலேக்கின் மகனும் குருவுமாகிய அபியத்தாரிடம்,+ “தயவுசெய்து ஏபோத்தைக் கொண்டுவாருங்கள்”+ என்றார். அப்படியே, அவர் தாவீதிடம் ஏபோத்தைக் கொண்டுவந்தார். 2 சாமுவேல் 20:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 சேவா செயலாளராக இருந்தார்; சாதோக்கும்+ அபியத்தாரும்+ குருமார்களாக இருந்தார்கள். 1 ராஜாக்கள் 2:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 குருவாக யெகோவாவுக்குச் சேவை செய்யும் பொறுப்பிலிருந்து அபியத்தாரை சாலொமோன் நீக்கிவிட்டார். இப்படி, ஏலியின் வம்சத்துக்கு+ எதிராக சீலோவில்+ யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறியது.
7 பின்பு, தாவீது அகிமெலேக்கின் மகனும் குருவுமாகிய அபியத்தாரிடம்,+ “தயவுசெய்து ஏபோத்தைக் கொண்டுவாருங்கள்”+ என்றார். அப்படியே, அவர் தாவீதிடம் ஏபோத்தைக் கொண்டுவந்தார்.
27 குருவாக யெகோவாவுக்குச் சேவை செய்யும் பொறுப்பிலிருந்து அபியத்தாரை சாலொமோன் நீக்கிவிட்டார். இப்படி, ஏலியின் வம்சத்துக்கு+ எதிராக சீலோவில்+ யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறியது.