2 சாமுவேல் 15:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 அதனால், ராஜா அங்கிருந்து புறப்பட்டார், அவருடைய வீட்டார் எல்லாரும் அவர் பின்னால் போனார்கள். அரண்மனையைக் கவனித்துக்கொள்வதற்காகத் தன்னுடைய மறுமனைவிகள் 10 பேரை+ மட்டும் விட்டுவிட்டுப் போனார்.
16 அதனால், ராஜா அங்கிருந்து புறப்பட்டார், அவருடைய வீட்டார் எல்லாரும் அவர் பின்னால் போனார்கள். அரண்மனையைக் கவனித்துக்கொள்வதற்காகத் தன்னுடைய மறுமனைவிகள் 10 பேரை+ மட்டும் விட்டுவிட்டுப் போனார்.