உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 12:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 மேலும் யெகோவா சொல்வது என்னவென்றால், ‘உன் சொந்த குடும்பத்தார் மூலமாகவே பயங்கரமான கஷ்டங்களை உனக்குக் கொடுப்பேன்.+ உன் கண்ணெதிரில் உன் மனைவிகளை வேறொருவனுக்குக் கொடுப்பேன்.+ அவன் பகிரங்கமாக* உன் மனைவிகளோடு உறவுகொள்வான்.+

  • 2 சாமுவேல் 16:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 அதற்கு அகித்தோப்பேல், “அரண்மனையைக் கவனித்துக்கொள்வதற்காக உங்கள் அப்பா அவருடைய மறுமனைவிகளை விட்டுவிட்டுப் போயிருக்கிறார்,+ இல்லையா? அவர்களோடு உறவுகொள்ளுங்கள்.+ நீங்கள் உங்களுடைய அப்பாவைக் கேவலப்படுத்திய விஷயம் இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும் தெரியவரும்போது, உங்கள் ஆதரவாளர்களுக்கு இன்னும் தைரியம் கிடைக்கும்” என்று சொன்னான்.

  • 2 சாமுவேல் 20:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 தாவீது எருசலேமிலுள்ள தன்னுடைய அரண்மனைக்கு வந்துசேர்ந்தார்.+ அரண்மனையைக் கவனித்துக்கொள்வதற்காக விட்டுவிட்டுப்போன 10 மறுமனைவிகளையும்+ வேறொரு வீட்டில் காவலில் வைத்தார். வேளாவேளைக்கு அவர்களுக்கு உணவு கொடுத்துவந்தார். ஆனால், அவர்களோடு உறவுகொள்ளவில்லை.+ அவர்கள் சாகும்வரை வீட்டுக் காவலில்தான் இருந்தார்கள்; கணவர் உயிரோடு இருந்தபோதே விதவைகள் போல் வாழ்ந்துவந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்