நீதிமொழிகள் 20:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 கலந்துபேசினால்* திட்டங்கள் வெற்றி பெறும்.+திறமையான வழிநடத்துதலைப் பெற்று போருக்குப் போ.+