2 சாமுவேல் 2:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 பின்பு, யூதாவைச் சேர்ந்த ஆண்கள் அங்கே வந்து, தாவீதை யூதா வம்சத்துக்கு ராஜாவாக அபிஷேகம் செய்தார்கள்.+ அவர்கள் தாவீதிடம், “யாபேஸ்-கீலேயாத்தைச் சேர்ந்தவர்கள்தான் சவுலை அடக்கம் செய்தார்கள்” என்று சொன்னார்கள்.
4 பின்பு, யூதாவைச் சேர்ந்த ஆண்கள் அங்கே வந்து, தாவீதை யூதா வம்சத்துக்கு ராஜாவாக அபிஷேகம் செய்தார்கள்.+ அவர்கள் தாவீதிடம், “யாபேஸ்-கீலேயாத்தைச் சேர்ந்தவர்கள்தான் சவுலை அடக்கம் செய்தார்கள்” என்று சொன்னார்கள்.