-
1 நாளாகமம் 3:1-4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 எப்ரோனில் தாவீதுக்குப் பிறந்த மகன்கள்:+ மூத்த மகன் அம்னோன்;+ யெஸ்ரயேலைச் சேர்ந்த அகினோவாம்+ இவனைப் பெற்றாள். இரண்டாம் மகன் தானியேல்; கர்மேலைச் சேர்ந்த அபிகாயில்+ இவனைப் பெற்றாள். 2 மூன்றாம் மகன் அப்சலோம்;+ கேசூர் ராஜாவான தல்மாயின் மகளாகிய மாக்காள் இவனைப் பெற்றாள். நான்காம் மகன் அதோனியா;+ ஆகீத் இவனைப் பெற்றாள். 3 ஐந்தாம் மகன் செப்பத்தியா; அபித்தாள் இவனைப் பெற்றாள். ஆறாம் மகன் இத்ரேயாம்; தாவீதின் மனைவி எக்லாள் இவனைப் பெற்றாள். 4 இந்த ஆறு மகன்களும் எப்ரோனில் அவருக்குப் பிறந்தவர்கள்; அங்கே அவர் ஏழு வருஷம் ஆறு மாதம் ஆட்சி செய்தார், 33 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+
-