-
2 சாமுவேல் 13:32பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
32 அப்போது தாவீதின் அண்ணனாகிய சிமியாவின்+ மகன் யோனதாப்+ அவரிடம், “எஜமானே, இளவரசர்கள் எல்லாரும் கொல்லப்பட்டதாக நினைத்துக்கொள்ளாதீர்கள். அம்னோன் மட்டும்தான் கொல்லப்பட்டான்.+ அப்சலோமின் கட்டளைப்படிதான் இது நடந்தது. அவன் தங்கை தாமாரை அம்னோன் என்றைக்குக் கெடுத்தானோ+ அன்றைக்கே அவனைத் தீர்த்துக்கட்ட முடிவு பண்ணிவிட்டான்.+
-