1 சாமுவேல் 16:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அடுத்ததாக, ஈசாய் சாமுவேலின் முன்னால் சம்மாவை+ நிறுத்தினார். ஆனால் சாமுவேல், “யெகோவா இவனையும் தேர்ந்தெடுக்கவில்லை” என்றார். 1 நாளாகமம் 2:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 ஈசாயின் மூத்த மகன் எலியாப், இரண்டாம் மகன் அபினதாப், மூன்றாம் மகன் சிமேயா,+
9 அடுத்ததாக, ஈசாய் சாமுவேலின் முன்னால் சம்மாவை+ நிறுத்தினார். ஆனால் சாமுவேல், “யெகோவா இவனையும் தேர்ந்தெடுக்கவில்லை” என்றார்.