-
லேவியராகமம் 18:29பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 உங்களில் யாராவது இப்படிப்பட்ட அருவருப்பான செயல்களைச் செய்தால், அவன் கொல்லப்பட வேண்டும்.
-
-
2 சாமுவேல் 13:12-14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 அதற்கு அவள், “வேண்டாம் அண்ணா! என்னைச் சீரழித்துவிடாதீர்கள். இப்படிப்பட்ட காரியத்தை இஸ்ரவேலில் யாரும் செய்ய மாட்டார்கள்.+ இந்தக் கேவலமான காரியத்தைச் செய்யாதீர்கள்.+ 13 காலம் முழுவதும் இந்த அவமானத்தோடு நான் எப்படி வாழ்வேன்? இஸ்ரவேலில் உள்ள கேவலமான ஆட்களில் ஒருவராக உங்களையும் நினைத்துவிடுவார்களே. தயவுசெய்து ராஜாவிடம் பேசுங்கள். அவர் கண்டிப்பாக என்னை உங்களுக்குக் கொடுப்பார்” என்று சொன்னாள். 14 ஆனால், அவன் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. பலவந்தமாகப் பிடித்து அவளைக் கெடுத்தான்.
-