-
2 சாமுவேல் 13:10-12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 அப்போது அம்னோன் தாமாரிடம், “ரொட்டியைப் படுக்கையறைக்குக் கொண்டுவா, நான் உன் கையால் சாப்பிட ஆசைப்படுகிறேன்” என்று சொன்னான். அதனால், தாமார் தான் சுட்ட ரொட்டிகளை எடுத்துக்கொண்டு அம்னோனின் படுக்கையறைக்குப் போனாள். 11 ரொட்டிகளைப் பக்கத்தில் கொண்டுபோனபோது அவன் அவளைப் பிடித்திழுத்து, “என் தங்கையே வா, என்னோடு வந்து படு” என்று சொன்னான். 12 அதற்கு அவள், “வேண்டாம் அண்ணா! என்னைச் சீரழித்துவிடாதீர்கள். இப்படிப்பட்ட காரியத்தை இஸ்ரவேலில் யாரும் செய்ய மாட்டார்கள்.+ இந்தக் கேவலமான காரியத்தைச் செய்யாதீர்கள்.+
-