9 உங்கள் சகோதரியோடு உடலுறவுகொள்ளக் கூடாது, அவள் உங்களுடைய அப்பாவுக்குப் பிறந்தவளாக இருந்தாலும் சரி, அம்மாவுக்குப் பிறந்தவளாக இருந்தாலும் சரி, அதே குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சரி, வேறு குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சரி.+
17 ஒருவன் தன்னுடைய சகோதரியோடு, அதாவது தன்னுடைய அப்பாவுக்கோ அம்மாவுக்கோ பிறந்தவளோடு, உடலுறவுகொண்டால் அது வெட்கக்கேடு.+ அவர்கள் இரண்டு பேரும் ஜனங்களின் கண் முன்னால் கொல்லப்பட வேண்டும். அவன் தன்னுடைய சகோதரியை அவமானப்படுத்திய குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட வேண்டும்.