2 சாமுவேல் 13:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 தாவீதின் மகன் அப்சலோமுக்கு ஓர் அழகிய தங்கை இருந்தாள். அவள் பெயர் தாமார்.+ தாவீதின் மகன் அம்னோன்+ அவள்மீது காதல்கொண்டான்.
13 தாவீதின் மகன் அப்சலோமுக்கு ஓர் அழகிய தங்கை இருந்தாள். அவள் பெயர் தாமார்.+ தாவீதின் மகன் அம்னோன்+ அவள்மீது காதல்கொண்டான்.