2 சாமுவேல் 3:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 இதற்கிடையே, எப்ரோனில் இருந்தபோது தாவீதுக்கு மகன்கள் பிறந்தார்கள்.+ யெஸ்ரயேலைச் சேர்ந்த அகினோவாமுக்குப்+ பிறந்த அம்னோன்+ அவருடைய மூத்த மகன்.
2 இதற்கிடையே, எப்ரோனில் இருந்தபோது தாவீதுக்கு மகன்கள் பிறந்தார்கள்.+ யெஸ்ரயேலைச் சேர்ந்த அகினோவாமுக்குப்+ பிறந்த அம்னோன்+ அவருடைய மூத்த மகன்.