உபாகமம் 4:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 அதனால், நீங்கள் அந்த மலையின் அடிவாரத்தில் வந்து நின்றீர்கள். அந்த மலையில் வானத்தைத் தொடுமளவுக்கு நெருப்பு எரிந்தது. இருண்ட மேகங்களும் பயங்கரமான இருட்டும் சூழ்ந்துகொண்டன.+ 1 ராஜாக்கள் 8:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 அப்போது சாலொமோன், “யெகோவாவே, கார்மேகத்தில் குடியிருப்பேன் என்று சொன்னீர்களே.+ சங்கீதம் 18:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அவர் இறங்கியபோது வானத்தை வளைத்தார்.+கார்மேகங்கள் அவருடைய காலடியில் இருந்தன.+ சங்கீதம் 97:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அடர்ந்த கார்மேகங்கள் அவரைச் சூழ்ந்திருக்கின்றன.+நீதியும் நியாயமும் அவருடைய சிம்மாசனத்தின் அடித்தளமாக இருக்கின்றன.+
11 அதனால், நீங்கள் அந்த மலையின் அடிவாரத்தில் வந்து நின்றீர்கள். அந்த மலையில் வானத்தைத் தொடுமளவுக்கு நெருப்பு எரிந்தது. இருண்ட மேகங்களும் பயங்கரமான இருட்டும் சூழ்ந்துகொண்டன.+
2 அடர்ந்த கார்மேகங்கள் அவரைச் சூழ்ந்திருக்கின்றன.+நீதியும் நியாயமும் அவருடைய சிம்மாசனத்தின் அடித்தளமாக இருக்கின்றன.+