6 அப்போது சாலொமோன், “யெகோவாவே, கார்மேகத்தில் குடியிருப்பேன் என்று சொன்னீர்களே.+ 2 இப்போது நான் உங்களுக்காகப் பிரமாண்டமான ஒரு ஆலயத்தைக் கட்டியிருக்கிறேன், நீங்கள் என்றென்றும் குடியிருப்பதற்காக நிலையான ஒரு இடத்தைத் தயார் செய்திருக்கிறேன்”+ என்று சொன்னார்.