யோபு 34:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 மனுஷன் என்ன செய்கிறானோ அதற்கு ஏற்ற கூலிதான் அவனுக்குக் கிடைக்கிறது.+அதற்குத் தகுந்த பலனைத்தான் அவன் அனுபவிக்கிறான். ஏசாயா 3:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 நீதிமான்கள் சந்தோஷமாக வாழ்வார்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.அவர்கள் நல்லது செய்வதால் நல்லதை அனுபவிப்பார்கள்.+ எபிரெயர் 11:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 விசுவாசமில்லாமல் யாரும் கடவுளைப் பிரியப்படுத்தவே முடியாது. ஏனென்றால், கடவுளை அணுகுகிறவன் அவர் இருக்கிறார் என்றும், அவரை ஊக்கமாகத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுக்கிறார் என்றும் நம்ப வேண்டும்.+
11 மனுஷன் என்ன செய்கிறானோ அதற்கு ஏற்ற கூலிதான் அவனுக்குக் கிடைக்கிறது.+அதற்குத் தகுந்த பலனைத்தான் அவன் அனுபவிக்கிறான்.
10 நீதிமான்கள் சந்தோஷமாக வாழ்வார்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.அவர்கள் நல்லது செய்வதால் நல்லதை அனுபவிப்பார்கள்.+
6 விசுவாசமில்லாமல் யாரும் கடவுளைப் பிரியப்படுத்தவே முடியாது. ஏனென்றால், கடவுளை அணுகுகிறவன் அவர் இருக்கிறார் என்றும், அவரை ஊக்கமாகத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுக்கிறார் என்றும் நம்ப வேண்டும்.+