1 சாமுவேல் 23:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 அதனால், தாவீது தன் ஆட்களோடு கேகிலாவுக்குப் போய் பெலிஸ்தியர்களோடு போர் செய்து அவர்களுடைய கால்நடைகளைக் கைப்பற்றினார். அவர்களில் ஏராளமானவர்களை வெட்டிச் சாய்த்து, கேகிலாவின் ஜனங்களைக் காப்பாற்றினார்.+
5 அதனால், தாவீது தன் ஆட்களோடு கேகிலாவுக்குப் போய் பெலிஸ்தியர்களோடு போர் செய்து அவர்களுடைய கால்நடைகளைக் கைப்பற்றினார். அவர்களில் ஏராளமானவர்களை வெட்டிச் சாய்த்து, கேகிலாவின் ஜனங்களைக் காப்பாற்றினார்.+